முருகன் App
குமரேச சதகம்
திருப்புல்வயல் குருபாததாசர்
பாட லியல்பு88 / 102
1காப்பு2அவையடக்கம்3குமரேசர் மகிமை4அந்தண ரியல்பு5அரச ரியல்பு6வணிக ரியல்பு7வேளாள ரியல்பு8பிதாக்கள்9ஒன்றையொன்று பற்றியிருப்பன10இவர்க்கிவர் தெய்வமெனல்11இவர்க்கிது நினைவெனல்12இவர்க்கிது வில்லையெனல்13இப்படிப்பட்டவ ரிவரெனல்14விரைந்தடக்கத் தகுவன விவையெனல்15இவர்க்கிது துரும்பெனல்16இதனை விளக்குவ திதுவெனல்17பிறப்பிட நன்மையால் நன்மை பெறாமை18பலர்க்கும் பயன்படுவன19தாமழியினுங் குணமழியாதவை20நரகில் வீழ்வோர்21சரீரசுகம்22யார்க்கு மனுபோகம் விடாமை23இதுவின்றி யிது சிறவாதெனல்24பகைக்கப்படாதவ ரிவரெனல்25பேயெனப்படுவோ ரிவரெனல்26அவ்வவ்வினத்தி லுயர்ந்தவை27அவரவர்க்குப் பெலமாவன28இருந்தும் பயன்படாதவை29உபகார மில்லாமை30பதரெனப் படுவோர்31காணாவிடிற் றுயரப்படுமவை32வியாதி மூலங்கள்33செத்தும் சாகாதவர்34சாகாதிருந்துஞ் செத்தவர்35சிறிதும் பயன்படாதவர்36உலுத்த ரியல்பு37திருவாழிடங்கள்38மூதேவி வாழிடங்கள்39திருத்தினுந் திருந்தாமை40குறிப்பறிதல்41குணமாறாமை42இத்தீக்குணத்தோ ரிவ்விலங்கு போல்வரெனல்43அற்பர்வாழ்வால் குணம் வேறுபடுதல்44இத்தீங்குளோ ரிக்கோள் போல்வரெனல்45நல்லினஞ் சேர்பயன்46வலியோரையு மூழ்விடாமை47பெரியோர் வாக்யபரிபாலனஞ் செய்தோர்48முயற்சியின்மிக்க தூழெனல்49இடும்பாலழிவு50நட்புநிலை51கைப்பலனாமவை52சமயத்துக் குதவாதவை53திரும்பமாட்டாதவை54இதனிலுமிது நன்றென்பவை55பல கூடினு மொன்றற் கீடாகாதவை56அருமை யறிதல்57தீச்சார்பாற் பயன்படாதவை58கணிகைய ரிழிவு59கலிகாலக் கொடுமை60அவரவர்க் குரியவை61சிறுமையிற் பெருமை62செயத் தகாதவை63நடுவு நிலைமை64பக்ஷ பாதம்65ஒன்றிலாமையாற் சிறவாதவை66அளவுபடாதவை67பிறர்மனை நயத்தல்68மானம் விடாமை69திருவருட் சிறப்பு70நட்பு நிலை71கால மறிதல்72இடனறிதல்73யாக்கை நிலையாமை74வேட்டகத் திகழ்ச்சி75செல்வ நிலையாமை76பிறந்தாற் பெறுபேறு77வேசை நிந்தை78இதற்கிது உறுதியெனல்79வறுமையிற் சிறுமை80தீச்சார்பா னனமையிழப்பு81இடையூறுற்றும் பயன்படுபவை82இன்னவர்க்கிது வில்லையெனல்83இதினுமிது நன்றெனல்84நிலையாதவை85நற்புலவர் தீப்புலவர்செயல்86தாழ்தற் பெருமை87தெய்வச்செயல்88பாட லியல்பு89விபூதி வாங்குமுறைமை90இவ்வுறுப்பாற் பயனில்லெனல்91விபூதிதரிக்கு முறைமை92நற்பொருளொடு தீப்பொருள் பிறத்தல்93தன்னினத்தா லழிவு94வீணுக் குழைத்தல்95இதுசேரி னிது பயன்படாதெனல்96கைவிடத் தகாதவர்97தகாத செயல்98நல்லோர் முறை99அடைக்கலங் காத்தல்100யோக்கியா யோக்கியம்101பெரியோ ரியல்பு102நூற் பயன்
குமரேச சதகம் · திருப்புல்வயல் குருபாததாசர்

பாட லியல்பு

88✓
எழுத்தசைகள் சீர்தளைக ளடிதொடைகள் சிதையா
திருக்கவே வேண்டு மப்பா
வீரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்
பினியசொற் கமைய வேண்டும்
அழுத்தமிகு குறளினுக் கொப்பாக வேபொரு
ளடக்கமு மிருக்க வேண்டு
மன்பான பாவின மிசைந்துவரல் வேண்டுமு
னலங்கார முற்ற துறையில்
பழுத்துள முவந்தோசை யுற்றுவரல் வேண்டும்
படிக்குமிசை கூடல் வேண்டும்
பாங்காக வின்னவை பொருந்திடிச் சொற்கவிதை
பாடிற் சிறப்பென்பர் காண்
மழுத்தினஞ் செங்கதனில் வைத்தகங் காளனருள்
மைந்தனென வந்த முருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயனீடு
மலைமேவு குமரேச னே.