முருகன் App
மருதமலை யமக அந்தாதி
கந்தசாமி சுவாமிகள்
காப்பு1 / 2
மருதமலை யமக அந்தாதி · கந்தசாமி சுவாமிகள்

காப்பு

1கட்டளைக் கலித்துறை✓
மருதா சலவி யமகவந் தாதிச்சை மாற்றிமெய்க்கா
மருதா சலவி யமகவந் தாதி யெனவழுத்து
மருதா சலவி யமகவந் தாதிக்கு வாய்த்ததுணை
மருதா சலவி ய்மகவந் தாதிதன் மாணடியே.