முருகன் App
முருகா சரணம்
திருப்புகழ் மணி
பாடல்1 / 1
முருகா சரணம் · திருப்புகழ் மணி

பாடல்

1✓
முருகா சரணம் முருகா சரணம்
முருகா சரணம் முருகா முருகா
அன்பர்கள் நேயா அம்பிகை புதல்வா
துன்ப மகற்றிடும் சீலா பாலா
2✓
சிவகுமரா முருகா வருக
பரம புருஷா வரந்தர வருக
கலங்கா தெனையே காத்திடு முருகா
மலந்நான் அணுகா வரம்தா முருகா
3✓
காவா முருகா கார்த்திகைக் குமரா
வாவா முருகா சாகா வரம்தா
வாவா முருக் வினைதீர்த் திடவே
யோகா முருகா பகைமாற் றிடவே
4✓
பொன்னடி போற்றிப் பணிந்திடவே
சென்னியில் உன்னடி ஓங்கிடவே
தேடிய நலங்கள் செறிந்திடவே
பாடிய புகழ்கள் மலிந்திடவே
5✓
கூடிய அன்பர் கும்பிடவே
அன்பாய் அவர்தாள் துடிடவே
முருகா சரணம் முருகா சரணம்
முருகா சரணம் முருகா முருகா