முருகன் App
செந்தினாயக சதகம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
ஊழைவென் றுளமா57 / 102
1காப்பு2திருவருள் பொழியும்3கள்ளையும் பழித்துக்4ஆரணப் பொருள்முற்5வெள்ளைநீர்ச் சடிலத்6கொங்கையங் குவடுங்7புலைக்குணத் திகலோர்8கொண்டலுங் காம9பொன்னியல் மேனிப்10பழவினைப் பயன்றுய்த்11விதுவணி சடிலத்12பால்வனப் பொடியும்13பாராணங் கலமந்14கொல்லலே தொழிலா15போதினான் படைப்பும்16தேன்மரு மலர்கள்17சுந்தரி குமரி18ஊன்றொகுத் தருந்தி19பங்கய மலரொன்20கானவர் வளர்த்த21கயிலையிற் பரமர்22கானிடைத் திரியும்23கரகமீ னியமா24ஆசகல் பெரியோர்25ஓர்கணத் தெனினும்26செம்புகர் வேழப்27மையல்நோய் மிகுத்து28பன்னிரு சமயப்29கிளர்சுவைத் தமிழால்30சேலியல் விழியார்31மஞ்சறா மலய32கலகமே விளைக்குங்33தந்திரத் தொழிலே34கழுமல நகரிக்35காணியு முனது36காமனும் நாணத்37பல்லியங் கறங்கப்38பாகுவுங் கசக்கத்39ஓலைகொண் டெதிர்வந்40கல்லினுங் கொடிய41தேறிய புலமைத்42பொய்யினும் உனது43சீதவெண் மதியிற்44எள்ளலிற் சிறந்த45அகத்திய முனிவ46தடங்கடல் பொருநை47சேல்கவின் றருகட்48நீதமோர் சிறிதும்49நஞ்சுறை களத்துப்50ஆசுமுற் பகரும்51விதிமர பினருட்52நால்வகை யோனிப்53சூதுகொண் டுலகைக்54நயனுறப் பயிலும்55வேதநூல் விரித்த56திண்டிறற் புலவர்57ஊழைவென் றுளமா58ஈனமார் குதிரைத்59ஒகையோ டுருவம்60தாமதக் குணத்துக்61இட்டுணா லோபர்62மிகுத்துள பொருளைப்,63பொன்னகர்க் கிறைவ64கோணல்வெண் பிறைக்கோட்(டு)65இரைக்கலைந் திளைக்கும்66சதுமுகப் பிரமன்67சயிலமெங் கணும்நின்68பகருமுன் புளிய69தேந்தமிழ்ப் புலமைச்70உனைமிக விரும்பித்71பெறுதலுக் கரிய72ஆனியில் பெருமைச்73கழைமலி பழன74தங்கணத் தொருவ75இல்லையென் றிரக்குஞ்76ஓர்பொழு தேனும்77திலகவா ணுதலார்க்78வேதநான் முகனைப்79களவிலா மனத்துப்80பூணினைப் பனுவற்81செந்தரை வரகாற்82பொழிதமிழ்த் தொடையால்83அதிர்தொனிப் பேரி84மந்திர நகரில்85அங்குநின் னடிமைத்86கோளினந் தொடர்ந்து87எண்ணருங் கவலைப்88சொல்லரும் பனுவற்89மலக்கொடும் பிணிமூன்90ஓடைமால் களிற்றின்91காயக மனத்துக்92ஏழ்வகைப் பிறவித்93காவிமா மலர்க்கட்94பாகசா தனன்முற்95குற்றமெங் கணும்போய்96கூரிய தனிவேற்97பதனமா மனத்தைத்98கடகரி முகவன்99தீயையு முறுக்குந்100முழங்குமுத் தமிழ்ச்சொற்101நிறையுமெய் யுணர்ச்சி102நூற்பயன்
செந்தினாயக சதகம் · வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

ஊழைவென் றுளமா

57✓
ஊழைவென் றுளமா முனிநடங் கண்ணுற்(று)
உறுதியால் முருகன் றுரைத்த,
ஏழைகை யிழந்து வருந்துமுன் சிகிமீ
திலங்கியாண் டருளிய திலையோ
பேழையிற் றிகழும் வயிறுடைக் களிற்றின்
பின்பிறந் துயர்ந்தபீ டுடையாய்
மாழையங் கிரிநேர் முலைத்துணைக் கவுரி
மைந்தனே செந்தினா யகனே.