முருகன் App
தயாநிதி மாலை
கந்தப்ப அய்யர்
குங்குமம் புனுகு31 / 100
1நீர்அணிமலர் கொண்டு2நீதியும் அறியேன்;3எண்ணிலேன், உனது4முன்செய் தீவினையோ;5காதரம் அனைத்தும்6மேருவைச் சேரும்7சிவனடி யவருக்கு8@todo add9பஞ்ச பாதகமே10மழைஇலாப் பயிர்போல்11மந்தரம் அனைய12துக்க சாகரத்தில்13இந்திரன் பதமும்14வேண்டிய வரங்கள்15பெரியவர்தமக்குப் பிழைபுரிந்16மட்டுஇலாப் பாவம்17வாசவன், மலரோன்18வெந்தநீறு அணியும்19மனம்தனில் உனது20பாயும் மாமதம்21காலமே எழுந்து,உன்22மாஇரும் புவியில்23சாத்திரம் அறிந்து,உன்24காகமும் நரியும்25நிலைஇலாப் பொன்னும்26திக்குவேறு இலை,உன்27உனதுமா மலையைத்28பழிஇலா உடலும்,29படைக்கலம் சுமந்து,30காலையில் எழுந்து,31குங்குமம் புனுகு32நீதியோ உனக்கு?33கார்த்திகை விரதம்34கொடியவர் உறவே35செங்கதிர் உலவும்36நாரியர்க்கு இரங்கி,37குமரனாய் விருத்தக்38கருவி ஓர்மூப்39மாவிருந் தினர்நம்40கெறுவியாய் அகந்தை41தேன்இலங் கியசொல்42மன்னவன் மகனை43பகலினும் இரவும்44குருபரன் எனும்பேர்45நித்திரை தனிலும்46கணுமுதிர் கருப்பஞ்47மனாதி ஐம்பொறியின்48வையம் முற்றினும்49முந்தைநல் வினையால்50வேரலில் பிறந்த51பிறந்து இறந்து52திரைக்கடல் உடுத்த53பனித்து உடல்வெதும்பும்54விடுத்திடற்கு அரிய55குவிகரம் கொடுநின்56நச்சு மாமரமே57விலங்கலை, கடலை,58முகத்து இருவிழியும்59நாண்துறந்து எழில்சேர்60வெங்கொலை, களவு,61வெஞ்சிறைப் பிறவி62செம்புயம் பனிரெண்டு,63பிழைத்தவை பொறுத்தல்64எவ்உலகமும் ஆண்டு65பரிகரி இரதம்66மாதிரைக் கடல்சூழ்67கருக்குழி படிந்து68தீர்ப்ப தற்கு69வெம்பிஆய் வயிற்றில்70வாள்இகல் புரியும்71மெய்க்கு இனியனவே72கருடனை நினைக்கத்73கொங்கைஅம் குவடும்74வானகம் புரக்கும்75கொவ்வைஅம் கனிவாய்76கூம்பல்அம் கரமும்77விடம்சு லந்திடும்78விடைமிசை வருநின்79வல்ல காத்திரம்80நந்தினிப் பதும81மாடகத் திவவு82சமயம் மூவிரண்டில்83பொருந்திடு கற்பின்84கூனையும் தெரியாக்85முன்னைஎத் தவத்தோ86விரிந்திடும் பிறவிக்87தத்து அலைக்கடலின்88வரம்பெறு மகவான்89சுந்தரம் தனக்கோ,90குறித்துஒரு கவிநீ91நெல்விளைந் திடுதண்92வேனில் வேள்எனவும்93கார்இருட் குழலார்94கரவினில் அருநூல்95வாரிஅம் கடல்சூழ்96மலைஎன வளரும்97கமல வேதனை98சந்திரன் கறைபோல்,99பிணியினால், அழலால்,100வள்ளியும் தெய்வ
தயாநிதி மாலை · கந்தப்ப அய்யர்

குங்குமம் புனுகு

31✓
குங்குமம் புனுகு சந்தனம் அகரு
குங்குலு கற்பூரம் மருவேர்
பைங்கருங் குவளை தண்புனல் கொடுநின்
பதமலர் அருச்சனை புரியும்
புங்கவர் அடிக்குற் றேவல் செய்துஒழுகும்
புண்ணியம் எனக்கு வந்துஉறுமோ?—
அங்குச பாசன் தம்பிஆம் தணிகை
ஆறு மாமுக தயாநிதியே!