முருகன் App
அநுராதபுரக் கதிரேசன் கோவில் பதிகம்
க. சோமசுந்தரப் புலவர்
காப்பு1 / 2
அநுராதபுரக் கதிரேசன் கோவில் பதிகம் · க. சோமசுந்தரப் புலவர்

காப்பு

✓
அரிய கதிரேசன் அரும்பதிக மோதிடுவோர்
பெரிய பேறடைந்து பெருமையாய் வாழ்ந்திடுவர்
கரிய தும்பிக்கைக் களிற்றான் தன்னருளால்
பிரிய மனைமக்கள் பிறரோடும் மகிழ்ந்தே.