முருகன் App
இணுவை அந்தாதி
இ. திருநாவுக்கரசு
காப்பு1 / 2
இணுவை அந்தாதி · இ. திருநாவுக்கரசு

காப்பு

✓
திருவளர் செல்வம் திகழ்வள நல்லிணுவைப் பதியில்
மருவிய வேலர்க் கிணுவையந் தாதி மகிழ்ந்தருள
ஒருமருப் பிருசெவி முக்கண்நால் வாயைங் கரக்கடவுள்
இருபதம் காப்பென் றிருகரங் கூப்பி இறைஞ்சுவனே.