முருகன் App
இரத்தினகிரிப் பால முருகன் அலங்காரம்
வி. அண்ணாமலை முதலியார்
காப்பு1 / 2
இரத்தினகிரிப் பால முருகன் அலங்காரம் · வி. அண்ணாமலை முதலியார்

காப்பு

✓
இரத்ன கிரிபா லனுக்கலங் காரம் இயற்றிடஐங்
கரத்தோ டிருசெவி மும்மதம் நால்வாய்க் கரிமுகன்றாள்
சிரமணிந் தேத்தித் தொழுது மனத்தினிற் சிந்தைசெய
சுரக்கும் அவன்றன் கருணைப் பெருக்கம் சுனையெனவே.