முருகன் App
கதிரேசன் பேரில் அனுதின களிப்பு
காப்பு1 / 2
கதிரேசன் பேரில் அனுதின களிப்பு

காப்பு

குரு விருத்தம்✓
வெத்தி மாமயில் வேலர் மீதினிற்
சித்தி யானந்தச் சிந்து புகழ்ந்திட
சத்தி வாலை யருள்திரு மாமத
அத்தி மாமுக னைங்கரன் காப்பதாம்.