முருகன் App
கொடுமளூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஞான உலா
கவிராஜபண்டிதர்
காப்பு1 / 2
கொடுமளூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஞான உலா · கவிராஜபண்டிதர்

காப்பு

1வெண்பா✓
தக்ககவி ராஜபண்டி தன்கொடும ளூர்முருகன்
பக்கஞ்சொல் ஞானவுலாப் பார்மீதில்—பக்குவமாய்
வாசிப்போர் தன்கவலை மாற்றுங் கணபதியை
நேசித்து வாழ்வேன் நிதம்.