முருகன் App
குறுக்குத்துறைக் கொச்சக்கலிப்பா
தி.சு. ஆறுமுகம்
கணபதி காப்பு1 / 2
குறுக்குத்துறைக் கொச்சக்கலிப்பா · தி.சு. ஆறுமுகம்

கணபதி காப்பு

நேரிசை வெண்பா✓
குறுக்குத் துறைமீது கொச்சகக் கலிப்பா
உருக்க முடனெடுத் தோதப் - பெருக்கமுறு
தொந்திய னான துதிக்கை விநாயகன்
முந்திவரு வானெளியன் முன்.