முருகன் App
மாவை யமக அந்தாதி
பூ. பொன்னம்பலப் பிள்ளை
காப்பு1 / 2
மாவை யமக அந்தாதி · பூ. பொன்னம்பலப் பிள்ளை

காப்பு

1கலித்துறை✓
உலகு பரவு புகழிலங் காபுரத் துச்சியதாய்
இலகுபொன் மாவைக் குகன்மே லந்தாதி யிசைக்கமதி
நிலவிய வேணிய ருண்மத யானையை நெஞ்சில்வைத்து
மலர்வி ருப் பாற்புனைந் தென்னாவி லென்றும் வழுத்துவனே.