முருகன் App
மருதமலை அலங்காரம்
கந்தசாமி சுவாமிகள்
காப்பு1 / 2
மருதமலை அலங்காரம் · கந்தசாமி சுவாமிகள்

காப்பு

1கட்டளைக் கலித்துறை✓
சிலங்கா ரனைய குழன்மீ தணியுந் திருவனையார்
குலங்கா ரணைய மயில்போ னடனங் குயிற்றிசைசால்
வலங்கா ரகன்புகழ்ந் தேத்து மருத வரைக்குகன்ற
னலங்கா ரநல்கு மிராமானந் தன்பொன் னடித்துணையே.