முருகன் App
மயிலணி அந்தாதி
கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை
காப்பு1 / 2
மயிலணி அந்தாதி · கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை

காப்பு

✓
குயிலினங் கூவுதண் சோலைகள் மல்கிக் குதூகலங்கொள்
மயிலினம் மன்னிய மாண்பதி வாழ்ந்து வரமளிக்கும்
அயிலினர்க் கோர்தமிழ் அந்தாதி பாடுதற் கார்கயிலை
எயிலினன் ஈன்றருள் ஏரம்பன் இன்கழல் ஏத்துதுமே.