முருகன் App
முருகரநுபூதி
உமாபதியார்
காப்பு1 / 2
முருகரநுபூதி · உமாபதியார்

காப்பு

✓
திருமே வியதென் கயிலா சமென
அருள்சே ராவா சலநா தனயில்
முருகோ னநுபூ திமொழிந் திடவே
தருநா ரிவினா யகர்தாள் துணையே.