முருகன் App
செல்வச் சந்நிதி சுப்பிரமணியசுவாமி நிந்தாஸ்துதி
மு. செல்லையா
வாழ்த்து1 / 2
செல்வச் சந்நிதி சுப்பிரமணியசுவாமி நிந்தாஸ்துதி · மு. செல்லையா

வாழ்த்து

1✓
பெருகுந் திருவருள்போற் பேராநீர்க் கேணி
அருகமரு மானைமுகத் தையன் — மருமலர்த்தாள்
சிந்தை பணிந்து செல்வச் சந்நிதிவாழ் சேய்மீது
நிந்தாஸ் துதியுரைக்க நேர்.