முருகன் App
செல்வச் சந்நிதிக் கந்தர் நாம பஜனை
ந. சுப்பிரமணியம்
வா வா கந்தா தேர் மேல் வா2 / 2
செல்வச் சந்நிதிக் கந்தர் நாம பஜனை · ந. சுப்பிரமணியம்

வா வா கந்தா தேர் மேல் வா

1✓
பச்சைமயில் வாகனனே வா வா வா
பார்வதியின் திருமகனே தேர் மேல் வா
பிறர்துயரந் தீர்ப்பவனே வா வா வா
பீதாம்ப ரங்கட்டித் தேர் மேல் வா
புகழ்செல்வச் சந்நிதியோய் வா வா வா
பூத்தெய்வ யானையொடு தேர் மேல் வா
பெருந்தொண்டை மானாற்றோய் வா வா வா
பேசரிய அற்புதங்கள் செய் வோய் வா
பைத்தியனின் திருமகனே வா வா வா
பொற்சேவற் கொடியோனே வா வா வா
போர்வேலைக் கரத்தேந்தித் தேர் மேல் வா
பௌத்தர்களும் தொழுபவனே வா வா வா
பப்பாளி முலைவள்ளிப் பா கா வா
வா வா கந்தா தேர் மேல் வா
தேர் மேல் வா கந்தா வா வா வா
மா லோன் மருகா
மயில் வா கனனே
வா வா கந்தா
வள் ளி மணாளா
ஓம் ஓம் கந்தா
உமை யாள் மகனே
கந் தா கந்தா
கதிர் வேற் கந்தா
ஓம் கந்தா
ஓம் கந்தா
ஓம் ஓம் கந்தா.