முருகன் App
சிங்கை நகர் தண்டபாணி வருகைப் பதிகம்
ரெ. இராமசாமி
காப்பு1 / 2
சிங்கை நகர் தண்டபாணி வருகைப் பதிகம் · ரெ. இராமசாமி

காப்பு

✓
சீரார்ந்த சிங்கைநகர் திருத்தண்டா யுதபாணிப்
பேரார்ந்த வருகையெனப் பேணுமிந்தப் பதிகத்தை
நாரார்ந்து பாடிடநான் நல்லருளைத் தந்திடவே
தாரார்ந்த கணபதியின் தாளணைகள் காப்பாமே.