முருகன் App
ஸ்ரீ தேவசேனாபதி கவசம்
ஸ்ரீ முருகதாசன்
நூன்முகம்1 / 2
ஸ்ரீ தேவசேனாபதி கவசம் · ஸ்ரீ முருகதாசன்

நூன்முகம்

✓
காலனைக் காலாற் கடிந்த தேவனின்
பாலனை வணங்கிடும் பான்மை யறிந்தே
நூலென இதனை நுவன்றேன் சிறியேன்
பாலினை மட்டும் பருகிடும் அ(ன்)னமென
நூலிதன் சிறப்பினை நோக்குக இனிதே
வேலவன் அருளை விரைவில் தேக்குக!