முருகன் App
சுப்பிரமணியர் அகவல்
க. சரவணமுத்து
காப்பு1 / 2
சுப்பிரமணியர் அகவல் · க. சரவணமுத்து

காப்பு

✓
இப்பிரபஞ்சந் தன்னி லெமக்கருள் குருவாய்வந்த
சுப்பிரமணியர் மீது சொல்லுவ னகவற்பாயான்
அப்பனே மருதில்வைகு மைங்கரத்தோனே யெற்குச்
செப்புவை சுவைதோய் சொல்லுஞ் செறியருள் வாக்கு மாங்கே.