முருகன் App
திருப்போரூர் அலங்காரம்
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
காப்பு1 / 2
திருப்போரூர் அலங்காரம் · திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

காப்பு

1✓
முக்கட் பவள மலைவந்த தேனை முராரிதங்கை
பக்கத் தெடுக்கும் பரிமளப் பூவைப் பருமயிலோற்
கொக்கத் துணைவந்த வுத்தம தேவை யுயர்பொருளைச்
செக்கச் சிவந்தநன் மால்யானை யைச்சிந்தை சேர்க்குதுமே.