முருகன் App
திருப்போரூர் முருகன் மாலை
சிதம்பர சுவாமிகள்
காப்பு1 / 2
திருப்போரூர் முருகன் மாலை · சிதம்பர சுவாமிகள்

காப்பு

✓
மருப்புநில வாலென் மலதிமிரம் போக்குங்
கருக்கோடை போக்குமதக் காரால் - திருப்போரூர்
நிம்பத்தின் கீழிருந்து நேயர்க்கு வாழ்வளிக்குங்
கம்பக் கடமா களிறு.