முருகன் App
அருணை ஆற்றுப்படை
சி. அருணைவடிவேலு முதலியார்
காப்பு1 / 3
அருணை ஆற்றுப்படை · சி. அருணைவடிவேலு முதலியார்

காப்பு

நேரிசை வெண்பா✓
அருளருணை யண்ணறனை யாற்றுப் படையாம்
பொருண்மருவு பாடலினாற் போற்றத்—தெருண்மருவு
மிக்கவள மாமுகத்தான் மேவியடி யார்க்கருளைங்
கைக்கவள மாமுகத்தான் காப்பு.