முருகன் App
அருணை ஆற்றுப்படை
சி. அருணைவடிவேலு முதலியார்
வாழ்த்து3 / 3
அருணை ஆற்றுப்படை · சி. அருணைவடிவேலு முதலியார்

வாழ்த்து

நேரிசை வெண்பா✓
தென்னருணை வாழியரன் றேவி யுமைவாழி
பன்னுதமிழ் வாழி பணியடியார்-நன்ன
ருளத்தினனி வாழி யுலகுயிர்க ளெல்லாம்
வளத்தினனி வாழி மகிழ்ந்து.