முருகன் App
முருகர் கவசம்
பாடல் 13 / 5
முருகர் கவசம்

பாடல் 1

3✓
கொள்ளிமலையில் - கொழுந்துடன் முருகா
மாசிலாமணியே - மங்கைப்பர்காசே
பாசிழையணிந்த - பரமமுருகா
பிரமணீச்சிறையில் - பதைபட யடைத்தால்
சரஹண பகுவ - சாதன முருகா
சண்முகானந்த - சங்கர சுதனே
வெண்ணிலக்குழையை - யணிந்ததேவனே
அவுணரைக்கொன்று - முனிவரைக் காத்த
பந்தமாகிய - பரமன் முருகா
உமையவள் மகனே - வேராங்கார முருகா
கமையதோனோன் - கார்க்கும் முருகா
விராலி மலையில் - வெகுவாய் யடர்ந்த
ஞானகல்வியில் - சிறந்தவனருளோன்
கற்குடி பணிந்த - காவலர் முருகா
விற்குடி யுடையோன் - வேந்தர் அதிக்க
நற்றமிழ் முனிக்கு - நலம்பெற செய்தாய்
பெற்றவர்கடைய - பெருந்தலைகோனே
சம்பந்தராகிய - சரவண பவனே
வாங்குவில் குரவர் - வணக்கமாய் புகழ்
கதிர்க்காமத்தில் - கலந்தருள் முருகா
நதி சரஹணபவ - நச்சுதப்பொருளே
முன்வணறையோன் - முருகா முருகா
பின்னவன் நம்மை - பிரபல முருகா
இரவுஞ்சகிரியை - கையினில் குடையாய்
பரம தயாளன் - பாதத்தை போற்றி
ஸ்ரீமத் ஸ்ரீமத் - ஸ்ரீங்கார முருகா
ஸ்ரீமத்க்கு ஸ்ரீமத்க - சாமால் யணிந்தோய்
ஆறுமுருகனே - ஆனமுருகா
பாரினில் வந்து - பலர்கள் புகழ
சிவ சிவ சிவ - சிவானந்தமுருகா
சிவசண்முகனே - சிவதபயாபரனே
கருங்குழி விழிக்கும் - காருண்ணியபாலன்
திருபராங்குன்றில் - திகழ்ந்தருள்முருகா
அமணர் யிருள்களோ - அழித்திட வந்த
தமர்கள்கோகாக்க - தான்வந்த பண்பனே
பள்ளிவாசல் - பாங்குடனிருக்க
நள்ளிருள் தன்னில் - நயந்தய வந்த
குழலின் மொழியாய் - குலங்தருள் விளக்க
மயிலா சலத்தில் - மரமருமுருகா
செய்யுமலையில் - செழுந்தருள் வேதா