முருகர் கவசம்
முருகர் கவசம்
பாடல் 2
4✓
அப்புகலவை - அழகுடனணிந்த
கயிலாயிலிருந்த - காட்சியும் கோன்று
அயில் சிலம்பிழி - அரம்பையர் பாவை
வெங்கிட கிரியில் - வேதியர் துதிக்க
பங்கிபருலகில் - பக்ஷசமாய் யிருந்த
அநாதியாகிய - அமண் பெண்கள் துதிக்க
விநாயக மலையில் - வியர்ந்தவன் கருணை
ஓம் பரிபூரணா - ஓம் அரிச்சகா
ஆம்பும்பகா - ஆனந்த முருகா
வசுக்கள் துதிக்க - வாங்கரு குமாரா
பசுக்கள் வாழ்த்த - பண்புருதேவா
மாதவர்ப் புகழ் - மாமணி அழகா
ஆபத்து காந்தவர் - ஆனந்த முருகா
கண்டிகை பூண்ட - கவின்பெறபெம்மான்
தண்டிகை தன்னில் - தான்காரு முருகா
கொள்ளி வாயலகை - கோபித்தலர
நன்னிருள் தன்னே - நயமாய் போக்கி
கன்னிகையிருவர் - கவனமாய் போற்ற
மன்னவர் புகழ - மகிழ்ந்தருள்சோதி
துங்கக்குழமையய - தொதாங்க யணிந்தோய்
பங்கயன் பணிய - பாலகமுருகா
அபயம் அபயம் - அனந்தவா முருகா
சுயம்அருள் மங்கலம் - சுந்தரவேலவர்
கோழிமயிலதும் - கொழுந்தருள் யேற
வாழுமணிதர்கள் - வழி வழி போற்ற
ஓம் வசியவசிய - ஓங்காரவசிய
ஸ்ரீமத் சிவசிவ - ஸ்ரீங்கார முருகா
பசியென்று வந்த - பாங்குடன் ஏற்த
நசிய நசிய - நயவந்த கண்ணே
கன்றுல் விளைவறிந்த - கண்ணன் அதிக்க
நன்குற்றத்தூரில் - நான்வந்து அதிக்க
மாற்றூர் தம்மை - மாளச்செய்த
கேற்று யெனக்கு - தெளிவிக்க முருகா
ஆறுமுகத்தோய் - அபயம் வனக்கு
சந்தன கிரியில் - சயர்தன முருகா
பிரான் மருயில் - பிறந்த குமார
தார்கெல்மான - தவசிகள் வாழ்த்த
வர்மக்கல்யா - வங் கங் கங் காங்
தவமணிந்தோய் - தயங்கும்பரனே
இடர்தனி தன்னே - இயற்தவன் முருகா