முருகன் App
முருகர் கவசம்
பாடல் 35 / 5
முருகர் கவசம்

பாடல் 3

5✓
குடரகி தன்னில் - குழந்தனி முருகா
பேறுநந்தம் - பெருக விளங்க
நாருமலையில் - நலந்தருள் முருகா
ணம் ணம் சம் சம் - ணங் கங் சங் சங்
தம் சதம் வம் வம் - தாங்க முருகா
பன்னிருகோளும் - பாங்குடன் விளங்க
உன்னே யானும் - உகந்து திவெற
இடய மலையில் - பெல்லோரும் புகழ
நடனம்செய்த - நாம் யகைதீகார
பன்றிமலையில் - பாங்குடன் யிருந்த
நன்மை யுன்மை - நாங்களுமடைய
அட்டமாசித்திணை - அருள் பெறசெய்த
தீஷ்டதேவதியை - தாரத்திடும் முருகா
காக்கமுருகா - காவாய்க் காவாய்
கோக்கொளி தன்னில் - கொளித்திடு முருகா
குண்டமதனே - கூலத்திடும் முருகா
கன்மவினையை - கலத்திடு வேத்தே
அணுவமாயை - அழித்திடு தேவே
பாணுமதியை - பாங்குடன் விளங்க
மங்கைய ஸ்திரிகள் - மகிழ்ச்சியாய் பாட
கொங்கலர் யணிந்தோய் - கொழுந்தவன் முருகா
மண்குன்ற வாசிகள் - மகிழ்ந்தருள் போற்ற
பண்ணு மிசைய - பாங்குடன் முருகா
பில்லி சூனியம் - பிறந்தருள் வந்த
கொல்லி மலையில் - கொழுந்தருள் முருகா
சங்கர சங்கரா - சயிலம் முருகா
வங்கம் கம் காம் - வாழ்ந்தருள் முருகா
தல்லவளி தன்னே - தவித்திடும் மருள
கைவலிய தன்னே - கரத்திடு முருகா
வாழி வாழி - வாழி முருகா
வாழி முருகா - வாழ்மொழி முருகா
ஆறுமுகவா - ஆறுமுருகா
முருகா முருகா - முருகா முருகா
முருகா முருகா - முருகா முருகா
முருகா முருகா - முருகாகோனே