முருகன் App
சண்முகப் பாமாலை
உருத்திர சாமி
அவையடக்கம்2 / 3
சண்முகப் பாமாலை · உருத்திர சாமி

அவையடக்கம்

5✓
திருமாலை மாமாவென் தேவசே நாபதிமேல்
ஒருமாலை யான்சொலற்கு மொண்ணுமோ-கருமாலைப்
போக்கு குருநாதன் பொன்னடியைப் போற்றிசைத்தே
யாக்கினேன் கொண்டுய்வா னன்பு.