முருகன் App
சந்நிதிக் கந்தன் சரிதை
ந. சுப்பிரமணியம்
காப்பு1 / 3
சந்நிதிக் கந்தன் சரிதை · ந. சுப்பிரமணியம்

காப்பு

வெண்பா✓
சந்நிதியிற் கந்தன் சரித்திரத்தைப் பாடுதற்குத்
தன்னிகரில் ஈசன் தனிமகனே,—பன்னிருகை
எம்பெருமான் அண்ணா, எழில்சித்தன் கேணியுறை
தும்பிமுகன் நீயே துணை.