முருகன் App
செந்திலாண்டவர் துதியமுது
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
காப்பு1 / 3
செந்திலாண்டவர் துதியமுது · சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்

காப்பு

✓
சீரூரும் செந்தில் திருவேடன் சேவடிக்கே
நாரூரும் பாத்தூவும் நற்றவத்தைக்-காராரும்
பொன்மலை மேலேறும் போதகத் தாளினையே
கன்மலைபோற் காக்கும் கனிந்து.