முருகன் App
செந்திலாண்டவர் துதியமுது
சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்
வாழ்த்து3 / 3
செந்திலாண்டவர் துதியமுது · சிவக்கவிமணி சி.கே. சுப்பிரமணிய முதலியார்

வாழ்த்து

✓
செந்தில் நகர்வாழி சேயோன் கழல்வாழி
கந்தன்கை வேல்வாழி கண்டுருகி-வந்திக்கும்
தொண்ட ருடனித் துதியமுது துய்க்கின்ற
எண்டிசையோர் வாழி இனிது.