முருகன் App
திருத்தணிகையாற்றுப்படை
கச்சியப்ப முனிவர்
விநாயகர் காப்பு1 / 3
திருத்தணிகையாற்றுப்படை · கச்சியப்ப முனிவர்

விநாயகர் காப்பு

நேரிசை வெண்பா✓
சீரார் தொடைபுனைந்த செம்பாவை முன்புபோல்
ஏரார் தணிகை யிளவற்கு-நேராகக்
கூட்டுமால் வேற்றுருவங் கொள்ளாமை யெப்பொருளுங்
காட்டுமால் ஐங்கைக் களிறு.