முருகன் App
ஆறுமுகன் அருட்பேராயிரம்
ச. சுப்பிரமணியம் பண்டிதர்
காப்பு1 / 4
ஆறுமுகன் அருட்பேராயிரம் · ச. சுப்பிரமணியம் பண்டிதர்

காப்பு

✓
மாயன் மகளிர் மணாளன்பேர் ஆயிரமும்
ஆயமாய் அர்ச்சிப்பான் ஆய்தமிழில் - நேயமாய்
ஓதும் உரையோங்க ஓங்கார நம்பியெழுப்
போதும்தூய்ப் போற்றுதும் போது.