முருகன் App
ஆறுமுகன் அருட்பேராயிரம்
ச. சுப்பிரமணியம் பண்டிதர்
தியானம்2 / 4
ஆறுமுகன் அருட்பேராயிரம் · ச. சுப்பிரமணியம் பண்டிதர்

தியானம்

✓
ஆறுமா முகமீ ராறாம் அருட்கண்சு கரம்ஈ ராறும்
தேறுமா மலர்த்தாள் பூவிற் பொலிமனம் குறமான் யானை
கூறுவேல் சேவல் கூடக் கோலமா மயில்மேல் வந்தெம்
ஏறுமால் உளத்தின் எய்தாய்; ஏத்தஏ ரகத்தெம் மானே.