முருகன் App
ஆறுமுகன் அருட்பேராயிரம்
ச. சுப்பிரமணியம் பண்டிதர்
பயன் வேண்டல்4 / 4
ஆறுமுகன் அருட்பேராயிரம் · ச. சுப்பிரமணியம் பண்டிதர்

பயன் வேண்டல்

✓
கேதனமங் குசம்குலிசம் அபயம் கோல்வேல்
கிளர்வரதம் மணிமழுபூ கதைவில் தாங்கி
மாதவன்கண் மணிமகளிர் இருபால் மன்ன
மயிலேறி மலர்முகமும் கண்ணீ ராறும்
போதனதா ளிணையுகமும் பொலிய வெய்திப்
புகலும்பே ராயிரமும் போற்று வேமைக்
கோதகல உய்வழியிற் கூட்டிச் செல்லாய்
குகனேசற் குருநாத குமர வேளே.