முருகன் App
மாவைக்கந்தர் அகவல்
கலித்துறை4 / 4
மாவைக்கந்தர் அகவல்

கலித்துறை

✓
அஞ்சங் கலந்த மலர்வாவி தோன்று மறுமுகவா
வஞ்சங் கலந்த கலிநீடி நின்று வருத்தியெனை
நெஞ்சங் கலந்த பிணிதந்து வாட்டு நிலைகுலைத்து
தஞ்சங் கலந்த வழியொன்று காட்டு தயைபுரிந்தே.