முருகன் App
மாவைக்கந்தர் அகவல்
வெண்பா3 / 4
மாவைக்கந்தர் அகவல்

வெண்பா

✓
நகுல முனிவரற்கு நல்லரு டேக்குந்
தகுகருணை வாரிதிதா னென்னை—வெகுதுயரி
னின்று மெடுத்தே நிலையருளு மென்றங்குச்
சென்று துதித்தேன் றிறன்.
✓
முல்லைக் கிணைநகையாண் முன்னே பரிமுகத்து
வல்லிக் கருள்பொழியும் வான்மேகம்—செல்லற்கண்
யானுமுலக் கண்ணோக்க மெட்டுணையும் வையாதோ
தானெனமுற் புக்கேன் றனி.