முருகன் App
மாவைக்கந்தர் அகவல்
காப்பு1 / 4
மாவைக்கந்தர் அகவல்

காப்பு

வெண்பா✓
சீர்மலியு மாவைநகர்ச் செல்வ ரகவலுக்குக்
கார்மலியுந் தெய்வக் கயமுகன்றாட்—பேர்மலரே
யுற்றதுணை யாக வுகந்திருத்தி னேனகத்திற்
குற்றமினி யாகா குறி.