முருகன் App
முருகேசர் முதுநெறி வெண்பா
இராமலிங்க சுவாமிகள் (சிதம்பரம் ஈசானியமடம்)
காப்பு1 / 4
முருகேசர் முதுநெறி வெண்பா · இராமலிங்க சுவாமிகள் (சிதம்பரம் ஈசானியமடம்)

காப்பு

✓
கதிநெறியர் நெஞ்சிற் கதிர்க்குமுரு கேசர்
முதுநெறிவெண் பாவை மொழியப் - பதிநடம்வேட்
டற்பகத்தர் மல்குதில்லை யம்பலமேல் பாற்சிகரிக்
கற்பகத்தின் பொற்பதமே காப்பு.
அவையடக்கம்✓
தேசுமலி தெய்வத் திருக்குறள்க ளோடுமுரு
கேசனெனு நாமங் கெழுமுதலி - னாசகன்றோர்
குற்றமது நோக்காரென் கொள்கையினா னீதிசில
சொற்றனனோர் நூலாத் தொகுத்து.