முருகன் App
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்
ஓராறு முகமாட3 / 5
ஆறுமுகசுவாமி பஞ்சரத்தினம்

ஓராறு முகமாட

3✓
ஓராறு முகமாட ஈராறு புயமாட
ஓங்குவடி வேலு மாட
உச்சிதக் குண்டலமும் கச்சித முடியாட
ஒளியான சுட்டி யாட
பாராட தண்டையும் பாதச் சிலம்பாடப்
பணிந்திடும் பக்த ராடப்
பன்னிரு கரமாடப் பணிந்தபூ ஷணமாட
பவளவெண் குடைக ளாடத்
தோராத மயிலாடக் கோழித் துவசமாடத்
துலங்குநீர்க் … பி யாட
தொண்டர்கள் … தலான சண்டிகேஸ்வர ராட
தொந்தநவ வீர ராட
தாராத தவமுனிவர் தானாட நீயாடி
தமியனேன் முன்பு வருவாய்
தகதகென மயிலேறி திருநடன மாடிவரும்
தணிகாச லக்கடவுளே.