முருகன் App
குன்றக்குடிப் பதிகம் 1,2,3
தண்டபாணி சுவாமிகள்
குன்றக்குடிப் பதிகம் - 1: காப்பு1 / 5
குன்றக்குடிப் பதிகம் 1,2,3 · தண்டபாணி சுவாமிகள்

குன்றக்குடிப் பதிகம் - 1: காப்பு

வெண்பா✓
மன்றாடி தந்த மகனே! வயங்குபுகழ்
குன்றாத குன்றைநகர்க் கோமானே! - நின்றாளிற்
சேர முயலுமென்னைச் சிற்றறிஞர் ஏசும்வினை
தீரவிளை யாடலொன்று செய்.