முருகன் App
குன்றக்குடிப் பதிகம் 1,2,3
தண்டபாணி சுவாமிகள்
குன்றக்குடிப் பதிகம் - 2: காப்பு3 / 5
குன்றக்குடிப் பதிகம் 1,2,3 · தண்டபாணி சுவாமிகள்

குன்றக்குடிப் பதிகம் - 2: காப்பு

வெண்பா✓
குன்றா அருள்விளக்கும் குன்றக் குடியில்வந்து
நன்றாம் பதிகம் நவில்வதற்கு - மின்றாழும்
வாகை வடிவேற்கை மன்னனுக்கு முன்உதித்த
தோகையடிப் பிள்ளை துணை.