முருகன் App
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல்
க. மயில்வாகனப் புலவர்
காப்பு1 / 5
மயிலைச் சிவசுப்பிரமண்யர் ஊஞ்சல் · க. மயில்வாகனப் புலவர்

காப்பு

வெண்பா✓
தென்மயிலை வாசர் சிவசுப்ர மண்யர்தமக்
கின்மொழிசே ருஞ்ச லிசைபாடப்—பொன்மணிப்பூட்
கோட்டுக் களிறு குடிகொண்டு வாழுமன்பி
னாட்டு மடியே னகத்து.