முருகன் App
நல்லை வெண்பா
யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்
கடை5 / 5
நல்லை வெண்பா · யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்

கடை

102✓
சைவம் பொலிக தமிழ் தழைக தாரரசர்
செவ்வியகோ லுய்கவளர் சீர்நல்லை - மெய்ம்முனிவர்
நன்கவியுங் கானவரே னற்சருவும் கொள்வானென்
புன்கவியுங் கொள்வான் புரம்.