முருகன் App
நல்லை வெண்பா
யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்
மும்மொழிச் சிலேடை3 / 5
நல்லை வெண்பா · யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்

மும்மொழிச் சிலேடை

72✓
சாரங் கனிமொழியார் கண்ணுதல்போற் றாழ்குழலுஞ்
சாரங்கங் காட்டுந் தனிநல்லை - கீரங்கொள்
வெள்ளத் துறையான் வியன்மருகன் மெய்யற்றா
ருள்ளத் துறையானுலகு.