முருகன் App
நல்லை வெண்பா
யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்
காப்பு1 / 5
நல்லை வெண்பா · யாழ்ப்பாணத்து இருபாலை வித்துவசிரோமணி சேனாதிராய முதலியார்

காப்பு

1✓
கந்தவேள் வேன்முருகன் காங்கேயன் காதலித்து
வந்த நல்லூர் வெண்பா வகுப்பதற்குச் - சந்த
வனகவள வாரணமுன் னாங்குடிலை மேவுங்
கனகவள வாரணமே காப்பு.