முருகன் App
சஷ்டி காவடிச்சிந்து
சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்
கணபதி காப்பு1 / 7
சஷ்டி காவடிச்சிந்து · சிதம்பரம் ஏ.எம். நடராச முதலியார்

கணபதி காப்பு

✓
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகைபொன் னம்பலவன்
ஞானகுரு வாணியையுள் நாடு.