முருகன் App
வீரவேல் வணக்கம்
அ. சுப்பிரமணிய பாரதி
திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)2 / 6
வீரவேல் வணக்கம் · அ. சுப்பிரமணிய பாரதி

திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

2✓
முறுவலிற் புரமெரித்த முக்கணன் தனக்கும் கும்பக்
குறுமுனி தனக்கும் போத குருவெனும் அரிய பேறு
பெறுமொரு சிறியன் தெய்வப் பிடிமகிழ் கணவன் செந்தூர்
அறுமுகன் கரத்துவேலை அடுப்பதே யெமக்கு வேலை