முருகன் App
வீரவேல் வணக்கம்
அ. சுப்பிரமணிய பாரதி
பழமுதிர்சோலை6 / 6
வீரவேல் வணக்கம் · அ. சுப்பிரமணிய பாரதி

பழமுதிர்சோலை

6✓
புவனம்ஓர் மூன்றும் வாழப் புராரிதன் நுதற்கண் நோக்கில்
அவிர்சுடர் ஒளியாய்த் தோன்றி, அறுமுகத் தேவாய் அன்பர்
பவபயம் ஒழித்துக் காக்கப் பழமுதிர் சோலை மேவும்
சிவசூப்ர மண்யன் வேலைச் சேவிப்ப(து) எமக்கு வேலை.