முருகன் App
வீரவேல் வணக்கம்
அ. சுப்பிரமணிய பாரதி
திரு ஏரகம் (சுவாமிமலை)4 / 6
வீரவேல் வணக்கம் · அ. சுப்பிரமணிய பாரதி

திரு ஏரகம் (சுவாமிமலை)

4✓
சென்னி ஆறும் தணிந்த சிவபரஞ் சுடர்க்கு, வேதம்
சொன்ன ஆசிரியனென்று தொல்லுலகனைத்தும் போற்றப்
பொன்னிசூழ் ஏரகத்துப் பொருப்பினிற் கோயில் கொண்ட
பன்னிரு கையன் வேலைப் பணிவதே எமக்கு வேலை.